Senthamil.Org

தூயநீரமு

தேவாரம்

தூயநீரமு தாயவாறது 
 சொல்லுகென்றுமைக் கேட்கச்சொல்லினீர் 
தீயராக் குலையாளர் 
 செழுமாடத் திருமிழலை 
மேயநீர்பலி ஏற்றதென்னென்று 
 விண்ணப்பஞ்செய் பவர்க்குமெய்ப்பொருள் 
ஆய வீழிகொண்டீர் 
 அடியேற்கும் அருளுதிரே.
தூயநீரமு எனத்தொடங்கும் தேவாரம்