Senthamil.Org

தூய

தேவாரம்

தூய வெயில்நின் றுழல்வார் துவர்தோய் ஆடையர்
நாவில் வெய்ய சொல்லித் திரிவார் நயமில்லார்
காவல் வேவக் கணையொன் றெய்தார் ஊர்போலும்
பாவைக் குரவம் பயில்புஜஞ் சோலைப் பாசூரே.
தூய விடைமேல் வருவார் துன்னா ருடைய மதில்கள் 
காய வேவச் செற்றார் கடவுஜர் மயானம் அமர்ந்தார் 
தீய கருமஞ் சொல்லுஞ் சிறுபுன் தேரர் அமணர் 
பேய்பே யென்ன வருவார் அவரெம் பெருமான் அடிகளே.
தூய எனத்தொடங்கும் தேவாரம்