Senthamil.Org

தூமன்

தேவாரம்

தூமன் சுறவந் துதைந்த கொடியுடைக் 
காமன் கணைவலங் காய்ந்தமுக் கண்ணினர் 
சேம நெறியினர் சீரை யுடையவர் 
புஜமன் புகலூர்ப் புரிசடை யாரே.
தூமன் எனத்தொடங்கும் தேவாரம்