Senthamil.Org

தூந

தேவாரம்

தூந யங்கொள்திரு மேனியிற்பொடிப் புஜசிப்போய் 
நாந யங்கொள்மறை யோதிமாதொரு பாகமாக் 
கான யங்கொள்புனல் வாசமார்கலிக் காழியுள் 
தேன யங்கொள்முடி ஆனைந்தாடிய செல்வனே.
தூந எனத்தொடங்கும் தேவாரம்