Senthamil.Org

தூண்டி

தேவாரம்

தூண்டி யசுடர் போலொக்குஞ் சோதியான் 
காண்ட லுமெளி யன்னடி யார்கட்குப் 
பாண்டிக் கொடுமுடி மேய பரமனைக் 
காண்டு மென்பவர்க் கேதுங் கருத்தொணான்.
தூண்டி எனத்தொடங்கும் தேவாரம்