Senthamil.Org

தூண்டா

தேவாரம்

தூண்டா விளக்கின் நற்சோதீ 
 தொழுவார் தங்கள் துயர்தீர்ப்பாய் 
புஜண்டாய் எலும்பைப் புரமூன்றும் 
 பொடியாச் செற்ற புண்ணியனே 
பாண்டாழ் வினைக ளவைதீர்க்கும் 
 பரமா பழைய னுர்மேய 
ஆண்டா ஆலங் காடாவுன் 
 அடியார்க் கடியேன் ஆவேனே.
தூண்டா எனத்தொடங்கும் தேவாரம்