Senthamil.Org

தூணியான

தேவாரம்

தூணியான சுடர்விடு சோதியே சுத்தமான சுடர்விடு சோதியே
பேணியோடு பிரமப் பறவையே பித்தனான பிரமப் பறவையே
சேணினோடு கீழுழி திரிந்துமே சித்தமோடு கீழுழி திரிந்துமே
காணநின்றனர் உற்றது கம்பமே கடவுள்நீயிடம் உற்றது கம்பமே.
தூணியான எனத்தொடங்கும் தேவாரம்