Senthamil.Org

தூசுதுகில்

தேவாரம்

தூசுதுகில் நீள்கொடிகள் மேகமொடு தோய்வனபொன் மாடமிசையே
மாசுபடு செய்கைமிக மாதவர்கள் ஓதிமலி மாகறலுளான்
பாசுபத விச்சைவரி நச்சரவு கச்சையுடை பேணியழகார்
புஜசுபொடி யீசனென ஏத்தவினை நிற்றலில போகுமுடனே.
தூசுதுகில் எனத்தொடங்கும் தேவாரம்