Senthamil.Org

தூசு

தேவாரம்

தூசு போர்த்துழல் வார்கையில் துற்றுணும் 
நீசர் தம்முரை கொள்ளெலுந் 
தேசம் மல்கிய தென்திரு மாற்பேற்றின் 
ஈச னென்றெடுத் தேத்துமே.
தூசு தானரைத் தோலுடைக் கண்ணியஞ் 
சுடர்விடு நறுங்கொன்றை 
புஜசு வெண்பொடிப் புஜசுவ தன்றியும் 
புகழ்புரிந் தவர்மேய 
மாசு லாம்பொழில் அரிசிலின் வடகரை 
வருபுனல் மாகாளம் 
பேசு நீர்மையர் யாவரிவ் வுலகினிற் 
பெருமையைப் பெறுவாரே.
தூசு புனைதுவ ராடைமேவுந் தொழிலா ருடம்பினிலுள்
மாசு புனைந்துடை நீத்தவர்கள் மயல்நீர்மை கேளாதே
தேசுடை யீர்கள் தெளிந்தடைமின் திருநாரை யூர்தன்னில்
புஜசு பொடித்தலை வர்அடியார் அடியே பொருத்தமே.
தூசு எனத்தொடங்கும் தேவாரம்