Senthamil.Org

தூங்கான்

தேவாரம்

தூங்கான் துளங்கான் துழாய்கொன்றை 
துன்னிய செஞ்சடைமேல் 
வாங்கா மதியமும் வாளர 
வுங்கங்கை தான்புனைந்தான் 
தேங்கார் திரிபுரந் தீயெழ 
வெய்து தியக்கறுத்து 
நீங்கான் உமையவ ளோடுநெய்த் 
தானத் திருந்தவனே.
தூங்கான் எனத்தொடங்கும் தேவாரம்