Senthamil.Org

துவர்சேர்கலிங்கப்

தேவாரம்

துவர்சேர்கலிங்கப் போர்வையாருந் தூய்மையிலாச்சமணுங் 
கவர்செய்துழலக் கண்டவண்ணங் காரிகைவார்குழலார் 
அவர்புஜம்பலியோ டையம்வவ்வா யால்நலம்வவ்வுதியே 
தவர்செய்நெடுவேற் சண்டனாளச் சண்பையமர்ந்தவனே.
துவர்சேர்கலிங்கப் எனத்தொடங்கும் தேவாரம்