Senthamil.Org

துவருறும்

தேவாரம்

துவருறும் ஆடையினார் தொக்கபீலியர் நக்கரையர் 
அவரவர் தன்மைகள்கண் டணுகேன்மின் னருள்பெறுவீர் 
கவருறு சிந்தையொன்றிக் கழிகாலமெல் லாம்படைத்த 
இவரவர் என்றிறைஞ்சிப் பிரமாபுரம் ஏத்துமினே.
துவருறும் எனத்தொடங்கும் தேவாரம்