Senthamil.Org

துவரும்

தேவாரம்

துவரும் புரிசையுந் துதைந்த மணிமாடம் 
கவர வெரியோட்டிக் கடிய மதிலெய்தார் 
கவரு மணிகொல்லைக் கடிய முலைநல்லார் 
பவரும் வடுகூரில் ஆடும் மடிகளே.
துவரும் எனத்தொடங்கும் தேவாரம்