Senthamil.Org

துள்ளும்

தேவாரம்

துள்ளும் இருவர்க்கும், வள்ளல் ஆரூரை 
உள்ளு மவர்தம்மேல், விள்ளும் வினைதானே.
துள்ளும் மான்மறி அங்கையி லேந்தியூர் 
கொள்வ னாரிடு வெண்டலை யிற்பலி 
கள்வ னாருறை யுங்கழிப் பாலையை 
உள்ளு வார்வினை யாயின வோயுமே.
துள்ளும் எனத்தொடங்கும் தேவாரம்