Senthamil.Org

துள்ளு

தேவாரம்

துள்ளு மான்மறி தூமழு வாளினர் 
வெள்ள நீர்கரந் தார்சடை மேலவர் 
அள்ள லார்வயல் சூழ்மணஞ் சேரியெம் 
வள்ள லார்கழல் வாழ்த்தவாழ் வாவதே.
துள்ளு எனத்தொடங்கும் தேவாரம்