Senthamil.Org

துளைவெண்

தேவாரம்

துளைவெண் குழையுஞ் சுருள்வெண் டோ டுந் 
தூங்குங்காதிற் றுளங்கும் படியாய் 
களையே கமழும் மலர்க்கொன் றையினாய் 
கலந்தார்க்கருள் செய்திடுங் கற்பகமே 
பிளைவெண் பிறையாய் பிறங்குஞ் சடையாய் 
பிறவாதவனே பெறுதற் கரியாய் 
வெளைமால் விடையாய் வெஞ்சமாக் கூடல் 
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
துளைவெண் எனத்தொடங்கும் தேவாரம்