Senthamil.Org

துளைக்கை

தேவாரம்

துளைக்கை வேழத் துரியுடல் போர்த்தவர்
வளைக்கை யாளையோர் பாக மகிழ்வெய்தித்
திளைக்குந் திங்கட் சடையிற் திசைமுழு
தளக்கஞ் சிந்தையர் போலும்ஆ ரூரரே.
துளைக்கை எனத்தொடங்கும் தேவாரம்