Senthamil.Org

துளிவண்

தேவாரம்

துளிவண் டேன்பாயும் இதழி தூமத்தந் 
தெளிவெண் டிங்கள்மா சுணநீர் திகழ்சென்னி 
ஒளிவெண் டலைமாலை உகந்தா னுர்போலுங் 
களிவண்டியாழ் செய்யுங் காழிந் நகர்தானே.
துளிவண் எனத்தொடங்கும் தேவாரம்