Senthamil.Org

துளமதி

தேவாரம்

துளமதி யுடைமறி தோன்று கையினர் 
இளமதி யணிசடை எந்தை யாரிடம் 
உளமதி யுடையவர் வைக லோங்கிய 
வளமதி தடவிய மாடக் கோயிலே.
துளமதி எனத்தொடங்கும் தேவாரம்