Senthamil.Org

துளங்குந்

தேவாரம்

துளங்குந் நெறியா ரவர்தொன்மை 
வளங்கொள் ளன்மின்புல் லமண்தேரை 
விளங்கும் பொழில்வீ ழிம்மிழலை 
உளங்கொள் பவர்தம் வினையோய்வே.
துளங்குந் எனத்தொடங்கும் தேவாரம்