Senthamil.Org

துளங்குஞ்

தேவாரம்

துளங்குஞ் சுடரங்கைத் துதைய விளையாடி 
இளங்கொம் பனசாயல் உமையோ டிசைபாடி 
வளங்கொள் புனல்சூழ்ந்த வயலா ரதிகையுள் 
விளங்கும் பிறைசூடி யாடும்வீரட் டானத்தே.
துளங்குஞ் எனத்தொடங்கும் தேவாரம்