Senthamil.Org

துளக்கமில்

தேவாரம்

துளக்கமில் லாதன தூயதோற் றத்தன 
விளக்கமாக் குவ்வன வெறிவண்டா ரும்பொழில் 
திளைக்குந்தே வன்குடித் திசைமுக னோடுமால் 
அளக்கவொண் ணாவண்ணத் தடிகள்வே டங்களே.
துளக்கமில் எனத்தொடங்கும் தேவாரம்