Senthamil.Org

துலங்கு

தேவாரம்

துலங்கு வெண்மழு வேந்திச் சூழ்சடை 
அலங்க லானுறை ஆடானை 
நலங்கொள் மாமலர் தூவி நாடொறும் 
வலங்கொள் வார்வினை மாயுமே.
துலங்கு எனத்தொடங்கும் தேவாரம்