Senthamil.Org

துற்றவர்

தேவாரம்

துற்றவர் வெண்டலை யிற்சுருள் கோவணந் 
தற்றவர் தம்வினை யானவெல் லாமற 
அற்றவர் ஆரூர் அறநெறி கைதொழ 
உற்றவர் தாமொளி பெற்றனர் தாமே.
துற்றவர் எனத்தொடங்கும் தேவாரம்