Senthamil.Org

துற்றரை

தேவாரம்

துற்றரை யார்துவ ராடையர் துப்புர வொன்றிலா 
வெற்றரை யார்அறி யாநெறி வீழிமி ழலையார் 
சொற்றெரி யாப்பொருள் சோதிக்கப் பால்நின்ற சோதிதான் 
மற்றறி யாவடி யார்கள்தஞ் சிந்தையுள் மன்னுமே.
துற்றரை எனத்தொடங்கும் தேவாரம்