Senthamil.Org

துறையுலவு

தேவாரம்

துறையுலவு கடலோதஞ் சுரிசங்க மிடறிப்போய் 
நறையுலவும் பொழிற்புன்னை நன்னீழற் கீழமரும் 
இறைபயிலும் இராவணன்றன் தலைபத்தும் இருபதுதோள் 
திறலழிய அடர்த்தாருந் திருவேட்டக் குடியாரே.
துறையுலவு எனத்தொடங்கும் தேவாரம்