Senthamil.Org

துறையவன்

தேவாரம்

துறையவன் தொழிலவன் தொல்லுயிர்க்கும் 
பிறையணி சடைமுடிப் பெண்ணொர்பாகன் 
கறையணி மிடற்றண்ணல் காலற்செற்ற 
மறையவன் வளநகர் மாற்பேறே.
துறையவன் எனத்தொடங்கும் தேவாரம்