Senthamil.Org

துறைமல்குசாரற்

தேவாரம்

துறைமல்குசாரற் சுனைமல்குநீலத் திடைவைகிச் 
சிறைமல்குவண்டுந் தும்பியும்பாடுஞ் சிராப்பள்ளிக் 
கறைமல்குகண்டன் கனலெரியாடுங் கடவுள்ளெம் 
பிறைமல்குசென்னி யுடையவனெங்கள் பெருமானே.
துறைமல்குசாரற் எனத்தொடங்கும் தேவாரம்