Senthamil.Org

துறைபல

தேவாரம்

துறைபல சுனைமூழ்கித் தூமலர் சுமந்தோடி 
மறையொலி வாய்மொழியால் வானவர் மகிழ்ந்தேத்தச் 
சிறையொலி கிளிபயிலுந் தேனினம் ஒலியோவா 
பறைபடு விளங்கருவிப் பருப்பதம் பரவுதுமே.
துறைபல எனத்தொடங்கும் தேவாரம்