Senthamil.Org

துறவித்

தேவாரம்

துறவித் தொழிலே புரிந்துன் 
சுரும்படி யேதொழுவார் 
மறவித் தொழிலது மாற்றுகண் 
டாய்மதின் மூன்றுடைய 
அறவைத் தொழில்புரிந் தந்தரத் 
தேசெல்லு மந்திரத்தேர்ப் 
பறவைப் புரமெரித் தாயெம்மை 
யாளும் பசுபதியே.
துறவித் எனத்தொடங்கும் தேவாரம்