Senthamil.Org

துறக்குமா

தேவாரம்

துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி 
மறக்குமா றிலாதஎன்னை மையல்செய்திம் மண்ணின்மேல் 
பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படும் உடம்புவிட் 
டிறக்குமாறு காட்டினாய்க் கிழுக்குகின்ற தென்னையே.
துறக்குமா எனத்தொடங்கும் தேவாரம்