Senthamil.Org

துறக்கப்

தேவாரம்

துறக்கப் படாத உடலைத் 
 துறந்துவெந் தூதுவரோ 
டிறப்பன் இறந்தால் இருவிசும் 
 பேறுவன் ஏறிவந்து 
பிறப்பன் பிறந்தாற் பிறையணி 
 வார்சடைப் பிஞ்ஞகன்பேர் 
மறப்பன்கொ லோவென்றென் னுள்ளங் 
 கிடந்து மறுகிடுமே.
துறக்கப் எனத்தொடங்கும் தேவாரம்