Senthamil.Org

துருத்தியார்

தேவாரம்

துருத்தியார் பழனத் துள்ளார் 
தொண்டர்கள் பலரும் ஏத்த 
அருத்தியால் அன்பு செய்வார் 
அவரவர்க் கருள்கள் செய்தே 
எருத்தினை இசைய ஏறி 
ஏகம்பம் மேவி னார்க்கு 
வருத்திநின் றடிமை செய்வார் 
வல்வினை மாயு மன்றே.
துருத்தியார் எனத்தொடங்கும் தேவாரம்