Senthamil.Org

துஞ்சியும்பிறந்

தேவாரம்

துஞ்சியும்பிறந் துஞ்சிறந்துந் 
துயக்கறாத மயக்கிவை 
அஞ்சிஊரன் திருப்புறம்பயத் 
தப்பனைத்தமிழ்ச் சீரினால் 
நெஞ்சினாலே புறம்பயந்தொழு 
துய்துமென்று நினைத்தன 
வஞ்சியாதுரை செய்யவல்லவர் 
வல்லவானுல காள்வரே.
துஞ்சியும்பிறந் எனத்தொடங்கும் தேவாரம்