Senthamil.Org

துஞ்சலுந்

தேவாரம்

துஞ்சலுந் துஞ்சலி லாத போழ்தினும் 
நெஞ்சக நைந்து நினைமின் நாடொறும் 
வஞ்சகம் அற்றடி வாழ்த்த வந்தகூற் 
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.
துஞ்சலுந் எனத்தொடங்கும் தேவாரம்