Senthamil.Org

துஞ்ச

தேவாரம்

துஞ்ச வருவாருந் தொழுவிப்பாரும் வழுவிப்போய் 
நெஞ்சம் புகுந்தென்னை நினைவிப்பாரும் முனைநட்பாய் 
வஞ்சப் படுத்தொருத்தி வாழ்நாள்கொள்ளும் வகைகேட் 
டஞ்சும் பழையனுர் ஆலங்காட்டெம் அடிகளே.
துஞ்ச எனத்தொடங்கும் தேவாரம்