Senthamil.Org

துங்கியல்

தேவாரம்

துங்கியல் தானவர் தோற்ற மாநகர் 
அங்கியில் வீழ்தர வாய்ந்த வம்பினர் 
பொங்கிய கடலணி புஜந்த ராய்நகர் 
அங்கய லனகணி அரிவை பங்கரே.
துங்கியல் எனத்தொடங்கும் தேவாரம்