Senthamil.Org

துக்கமிக்க

தேவாரம்

துக்கமிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்துநீர் 
தக்கதோர் நெறியினைச் சார்தல்செய்யப் போதுமின் 
அக்கணிந் தரைமிசை யாறணிந்த சென்னிமேல் 
கொக்கிற கணிந்தவன் கோடிகாவு சேர்மினே.
துக்கமிக்க எனத்தொடங்கும் தேவாரம்