Senthamil.Org

தீவிரி

தேவாரம்

தீவிரி யக்கழ லார்ப்பச் சேயெரி கொண்டிடு காட்டில் 
நாவிரி கூந்தல்நற் பேய்கள் நகைசெய்ய நட்டம் நவின்றோன் 
காவிரி கொன்றை கலந்த கண்ணுத லான்கடம் புஜரில் 
பாவிரி பாடல் பயில்வார் பழியொடு பாவ மிலாரே.
தீவிரி எனத்தொடங்கும் தேவாரம்