Senthamil.Org

தீவினை

தேவாரம்

தீவினை யாயின தீர்க்கநின்றான் திருநாரை யூர்மேயான்
புஜவினை மேவு சடைமுடியான் புடைசூழப் பலபுஜதம்
ஆவினில் ஐந்துங்கொண் டாட்டுகந்தான் அடங்கார் மதில்மூன்றும்
ஏவினை யெய்தழித் தான்கழலே பரவா எழுவோமே.
தீவினை எனத்தொடங்கும் தேவாரம்