Senthamil.Org

தீர்த்தமா

தேவாரம்

தீர்த்தமா மலையை நோக்கிச் 
செருவலி அரக்கன் சென்று 
பேர்த்தலும் பேதை அஞ்சப் 
பெருவிர லதனை யூன்றிச் 
சீர்த்தமா முடிகள் பத்துஞ் 
சிதறுவித் தவனை யன்று 
ஆர்த்தவாய் அலற வைத்தார் 
அதிகைவீ ரட்ட னாரே.
தீர்த்தமா எனத்தொடங்கும் தேவாரம்