Senthamil.Org

தீரன்

தேவாரம்

தீரன் தீத்திர ளன்சடைத் தங்கிய
நீரன் ஆடிய நீற்றன்வண் டார்கொன்றைத்
தாரன் மாலையன் றண்ணறுங் கண்ணியன்
வீரன் வீழி மிழலை விகிர்தனே.
தீரன் எனத்தொடங்கும் தேவாரம்