Senthamil.Org

தீயோம்பு

தேவாரம்

தீயோம்பு மறைவாணர்க் காதியாந் திசைமுகன்மால் 
போயோங்கி யிழிந்தாரும் போற்றரிய திருவடியீர் 
பாயோங்கு மரக்கலங்கள் படுதிரையால் மொத்துண்டு 
சேயோங்கு வேணுபுரஞ் செழும்பதியாத் திகழ்ந்தீரே.
தீயோம்பு எனத்தொடங்கும் தேவாரம்