Senthamil.Org

தீயுற

தேவாரம்

தீயுற வாயஆக்கை அதுபற்றி வாழும் 
வினைசெற்ற வுற்ற உலகின் 
தாயுறு தன்மையாய தலைவன்றன் நாமம் 
நிலையாக நின்று மருவும் 
பேயுற வாயகானில் நடமாடி கோல 
விடமுண்ட கண்டன் முடிமேல் 
தேய்பிறை வைத்துகந்த சிவன்மேய செல்வத் 
திருநாரை யூர்கை தொழவே.
தீயுற எனத்தொடங்கும் தேவாரம்