Senthamil.Org

தீயினார்திகழ்

தேவாரம்

தீயினார்திகழ் மேனியாய் தேவர்தாந்தொழும் தேவன்நீ 
ஆயினாய்கொன்றை யாய்அன லங்கையாயறை யணிநல்லூர் 
மேயினார்தம தொல்வினை வீட்டினாய்வெய்ய காலனைப் 
பாயினாயெதிர் கழலினாய் பரமனேயடி பணிவனே.
தீயினார்திகழ் எனத்தொடங்கும் தேவாரம்