Senthamil.Org

தீயராய

தேவாரம்

தீயராய வல்லரக்கர் செந்தழ லுள்ளழுந்தச் 
சாயவெய்து வானவரைத் தாங்கிய தென்னைகாலாம் 
பாயும்வெள்ளை ஏற்றையேறிப் பாய்புலித் தோலுடுத்த 
தூயவெள்ளை நீற்றினானே சோபுர மேயவனே.
தீயராய எனத்தொடங்கும் தேவாரம்