Senthamil.Org

தீத்தொழி

தேவாரம்

தீத்தொழி லான்றலை தீயிலிட் 
டுச்செய்த வேள்விசெற்றீர் 
பேய்த்தொழி லாட்டியைப் பெற்றுடை 
யீர்பிடித் துத்திரியும் 
வேய்த்தொழி லாளர் மிழலையுள் 
ளீர்விக்கி அஞ்செழுத்தும் 
ஓத்தொழிந் தும்மை மறக்கினும் 
என்னைக் குறிக்கொண்மினே.
தீத்தொழி எனத்தொடங்கும் தேவாரம்