Senthamil.Org

தீதிலா

தேவாரம்

தீதிலா மலையெடுத் தவ்வரக்கன் 
நீதியால் வேதகீ தங்கள்பாட 
ஆதியா னாகிய அண்ணலெங்கள் 
மாதிதன் வளநகர் மாற்பேறே.
தீதிலா எனத்தொடங்கும் தேவாரம்