Senthamil.Org

தீத

தேவாரம்

தீத வைசெய்து தீவினை வீழாதே 
காதல் செய்து கருத்தினில் நின்றநன் 
மாத வர்பயில் மாற்பேறு கைதொழப் 
போது மின்வினை யாயின போகுமே.
தீத எனத்தொடங்கும் தேவாரம்