Senthamil.Org

தீண்டற்

தேவாரம்

தீண்டற் கரிய திருவடி யொன்றினால் மீண்டற் கும்மிதித் தாரரக் கன்றனை வேண்டிக் கொண்டேன்திரு வாய்மூர் விளக்கினைத் தூண்டிக் கொள்வன்நா னென்றலுந் தோன்றுமே.
தீண்டற் எனத்தொடங்கும் தேவாரம்